Teacher's Day

“ ஆசிரியர் பணி என்பது ஒரு அறப்பணி. அதற்கே உன்னை அர்ப்பணி ” என்பது ஒரு பொதுமொழி. மாதா , பிதாவுக்கு அடுத்தபடியாக ஆசிரியர் இருக்கிறார். அவர் மாணவர்களுக்கு அறிவைப் போதிப்பது மட்டுமல்லாம் அன்போடு அரவணைக்கும் அன்னையைப் போல இருக்கும்போது குரு தெய்வமாகிறார்.