50 வருட பாரம்பரியமிக்க நமது இமாம் ஷாபி ரஹ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அதிரை மாரத்தான் மற்றும் வாக்கத்தான் நிகழ்ச்சி வெகு சிறப்பான முறையில் (31-12-2024) நம் பள்ளி வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு Sports Acadamy & Knowledge Village வளாகத்தில் வெற்றிகரமாக நிறைவுற்றது. சிறப்பு விருந்தினர்களாக பட்டுக்கோட்டை DSP Mr. ரவிச்சந்திரன் அவர்களும் நமதூரின் முன்னாள் சேர்மன் அஸ்லம் அவர்களும் பங்கு பெற்று விழாவை சிறப்பித்தனர். நமதூரின் காவல் துறை ஆய்வாளர் அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் அனைவரின் மன நிறைவுடனும் விழா இனிதே நிறைவு பெற்றது.
Popular posts from this blog
கணிதமா... கடினமா... MATHEMATICS DAY | கணிதப் பட்டதாரி ஆசிரியை சுதா M.sc....
கணிதமா... கடினமா... தேசிய கணிதவியல் தினத்தை முன்னிட்டு கணிதம் என்றாலே சிரமம் என்பதற்கு மத்தியில் கணிதத்திற்கு பின்னாலும் பல சுவாரசியங்கள் உண்டு என பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட பட்டுக்கோட்டை இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியை " சுதா M.sc.,B.Ed., " அவர்களின் நேர்காணல் நிகழ்ச்சியை முழுவதுமாக தொடர்ந்து கேளுங்கள். நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது அதிரை எப்எம் அதிரை எப்எம் 904 நமது சமூகம் நமது நலன் Adirai FM RADIO LIVE LINK: https://listen.radioking.com/radio/188161/stream/230320 நம்ம அதிரை எப்எம்ல நீங்களும் ஆர்ஜே ஆகி உங்க பேச்சு திறமையை இந்த உலகத்துக்கு காட்ட விரும்புறீங்களா இதோ வந்தாச்சு அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பகுதிகள்ல வசிக்கக்கூடிய பெண்களுக்கு உங்களோட திறமையை வெளிப்படுத்துறதுக்கான ஒரு அறிய வாய்ப்பு வந்தாச்சு மேலும் தகவல் அறிய 73737 76904 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம் இது நம்ம அதிரை எப்எம் 904 நமது சமூகம் நமது நலன் நேர்காணலின் போது வாழ்த்துக்கள் நேய...
இன்றைய காலத்தின் பிடியில் இளைஞர்கள் - National Youth Day _2025 (Jan 12)
தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் விழிப்புணர்வு தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் ஆலோசகர் திரு. நஜ்முதீன் அவர்கள் Adirai FM 90.4 Adirai FM இந்த வீடியோ விவேகானந்தரின் பிறந்தநாளை நினைவுகூறும் பொருட்டு ஜனவரி 12 அன்று இந்தியாவில் கொண்டாடப்படும் தேசிய இளைஞர் தினத்தைப் பற்றியது. இது சமூகத்தில் இளைஞர்களின் முக்கியத்துவத்தை விவாதித்து, இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிலைப்படுத்துகிறது. இது இளைஞர் வளர்ச்சி மற்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர் திரு. நஸமுதீனுடனான நேர்காணலையும் உள்ளடக்கியது. இந்த வீடியோ சமூக ஊடகங்களின் முக்கியத்துவம் மற்றும் அதை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விவாதிக்கிறது. இது இளைஞர்கள் சமூக ஊடகங்களின் ஆபத்துகளைப் பற்றி விழிப்புடன் இருந்து அதை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. இந்த வீடியோ இளைஞர்கள் தங்கள் சமூகங்களில் செயல்வாய்ப்புடன், ஈடுபட்டு, உலகில...
Comments
Post a Comment