சர்வதேச கல்வி நாள் ஜனவரி 24
ADIRAI FM 90.4 BLOGGER
"சர்வதேச கல்வி நாள்"
கல்வி (Education) என்பது குழந்தைகளை உடல், மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் சார்ந்த மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். பன்னாட்டு கல்வி நாள் (International Day of Education) ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி அன்று உலக அளவில் அனுசரிக்கபடுகிறது . கல்விக்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகளின் பொது சபை , உலகளாவிய மற்றும் நிலையான வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கான கல்வியின் பங்கைக் கொண்டாடும் வகையில், ஜனவரி 24-ஆம் தேதி சர்வதேச கல்வி நாளாக அறிவிக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது..
(மேலும் எங்களின் சமூக வலைதலங்களான
YOUTUBE, FACEBOOK, INSTAGRAM ,TWITTER இணைந்து கொள்ளவும் )
இது உங்கள் அதிரை பண்பலை 90.4
நமது சமூகம்... நமது நலன்....
Comments
Post a Comment