தேசிய பென்குயின் தினம்
ADIRAI FM 90.4 BLOGGER
"தேசிய பென்குயின் தினம்"
பென்குயின் என்பது நீரில் வாழும் பறக்காத பறவை ஆகும். இவை பெரும்பாலும் தெற்கு அரைக்கோளத்தில் மட்டுமே வாழ்கின்றன. எனினும் ஒரே ஒரு பென்குயின் இனம் மட்டும் நடுநிலக்கோட்டின் வடக்குப் பகுதியில் வாழ்கின்றது. இவை தங்களின் துடுப்பு போன்ற இரு இறகுகள் மூலம் கடலில் நீந்தும் திறன் பெற்றுள்ளன. இவை தங்கள் வாழ்வில் பாதியை நிலத்திலும் மீதியைக் கடலிலும் கழிக்கின்றன..
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 20 அன்று தேசிய பென்குயின் தினம் அனுசரிக்கப்படுகிறது, இது விலங்கு இராஜ்யத்திற்கு மிகவும் மகிழ்ச்சியையும் அன்பையும் கொண்டு வரும் அழகான பறவைகளைக் கொண்டாடுகிறது.
இது உங்கள் அதிரை பண்பலை 90.4
நமது சமூகம்... நமது நலன்....
Comments
Post a Comment