உலக வானொலி நாள் பிப்ரவரி 13
ADIRAI FM 90.4 BLOGGER

உலக வானொலி நாள் Feb 13உலக வானொலி நாள் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளைஐக்கிய நாடுகள் கல்வி பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
யுனெசுக்கோ அமைப்பின் யோசனைப்படி, 2014ஆம் ஆண்டிற்கான உலக வானொலி நாளின் தொனிப்பொருளாக பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வானொலி மூலம் வலுவூட்டுவது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.2018ஆம் ஆண்டிற்கான தொனிப்பொருள் வானொலியும் விளையாட்டும் ஆகும்.

உலக வானொலி நாள் Feb 13
உலக வானொலி நாள் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளைஐக்கிய நாடுகள் கல்வி பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
2023ம் ஆண்டிற்கான உலக வானொலி தினத்தின் கருப்பொருளாக ‘வானொலி மற்றும் அமைதி’ அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அமைதியை நிலைநாட்டுவதில் வானொலியின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இக்கருப்பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment