சர்வதேச தாய்மொழி நாள் பிப்ரவரி 21
ADIRAI FM 90.4 BLOGGER

சர்வதேச தாய்மொழி நாள்
பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Day)பிப்ரவரி21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதுமொழி,பண்பாட்டு பன்மையையும் உலகின் பல மொழிகளையும் மேம்படுத்தலுக்கான விழிப்புணர்வை வென்றெடுக்க கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டம் முதலில் யுனெசுக்கோவால் 1999 ஆம் ஆண்டு நவம்பர்17 இல் அறிவிக்கப்பட்டது. இது பன்னாட்டுத் தீர்மானம் 56/262 வழி பன்னாட்டுப் பொதுமன்றில் முறையாக 2002 இல் ஏற்கப்பட்டது..தாய்மொழி நாள் என்பது பன்னாட்டவையில் 2007 ஆம் ஆண்டு மே 16 இல் முன்னெடுத்த 61/266 தீர்மானத்தின்படி "உலக மக்கள் மொழிகளைப் பேணி வளர்த்தலையும் பாதுகாத்தலையும் வென்றெடுக்கும் விரிவான முன்முயற்சியின்" ஒரு பகுதியே ஆகும். இத்தீர்மானம் 2008 ஆம் ஆண்டை பன்னாட்டு மொழிகளுக்கான ஆண்டாகவும் அறிவித்தது..

Comments
Post a Comment