உலக புற்றுநோய் தினம் ( world cancer day )
ADIRAI FM 90.4 BLOGGER

உலக புற்றுநோய் தினம்
உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day) உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் பிப்ரவரி 04 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நோய்த் தடுப்பு முறைகள், மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதும் இந்நாள் அனுசரிக்கப்படுவதன் முக்கிய நோக்கங்களாகும். உலகப் புற்றுநோய் நாள் 2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உலகப் புற்றுநோய்ப் பிரகடனத்தை ஆதரிக்கும் நோக்கில் பன்னாட்டுப் புற்றுநோய் எதிர்ப்பு ஒன்றியம் என்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. புற்றுநோய் இறப்பு வீதத்தையும் புற்றுநோய்த் தாக்கத்தையும் 2020 ஆம் ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்களவு குறைத்தலே இதன் முதன்மை நோக்கம் ஆகும்.
நமது சமூகம்... நமது நலன்....
நமது சமூகம்... நமது நலன்....
Comments
Post a Comment